tag:blogger.com,1999:blog-7492253661498890622.post120017772502074754..comments2023-10-06T07:54:01.842-07:00Comments on தமிழன்: ரஜினி இரட்டை வேடம் : தமிழ் திரை உலகம் கண்டனம்Manuneedhi - தமிழன்http://www.blogger.com/profile/09897596651632159405noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7492253661498890622.post-33673983605440439982008-07-31T22:09:00.000-07:002008-07-31T22:09:00.000-07:00ரஜினி ஒரு நல்ல வியாபாரி, நம்மக்கள்தான் தலைவராக்கி ...ரஜினி ஒரு நல்ல வியாபாரி, நம்மக்கள்தான் தலைவராக்கி பார்க்கின்றனர். நல்ல மூடர்கள் இவர்களை திருந்தச்சொல்லுங்கள்....<BR/>தலைவர்களுக்கு பொருமையும் நிதானமும் அவசியம்.. அதை இழந்த ரஜினி வேடிக்கையானவர், தனுசுக்காக எப்படியெல்லாம் மக்களை மூடர்களாக்கி சம்மாரிக்கின்றார் பாருங்கள்... இவர் மன்னிப்பு கேட்டது சரியென்றால் வியாபாரியாக ஒப்புகொள்ளலாம்... ஒக்கனேக்கல் பிரச்சனையில் பேசியது தவறென்றால், தலைமைக்கும் பொதுப்பிரச்சன்னைக்கும் லாயிக்குயில்லை என்பதும் உண்மைதானே.. எப்படியானாலும் மக்களை முட்டாளாக்கி நல்ல வியாபாரியாகின்றார்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com