tag:blogger.com,1999:blog-7492253661498890622.post8856970876223428029..comments2023-10-06T07:54:01.842-07:00Comments on தமிழன்: யார் குற்றம்? - சிறுகதைManuneedhi - தமிழன்http://www.blogger.com/profile/09897596651632159405noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7492253661498890622.post-31168989491092509172007-06-20T06:48:00.000-07:002007-06-20T06:48:00.000-07:00Purithalai chonnathal ithu kathaiyalla kavitha...Purithalai chonnathal
ithu kathaiyalla
kavithai.

balaசூரகுடி பாலாhttps://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7492253661498890622.post-3352308933143457192007-06-20T06:46:00.000-07:002007-06-20T06:46:00.000-07:00KANAVAN , MANAIVI, oru vandiyin iru sakkarangal y...KANAVAN , MANAIVI, oru vandiyin iru sakkarangal yar meethum pazhi pottukkollaml kutrangal thanakku thane etrukkollum mana pakkuvam ovvoruvarukkum irunthuvittal oru kudumbam kovailagalam, athil iruvarum theyvamagalam entru ilaimarai kayaga unarthirukkireergal.
Balaசூரகுடி பாலாhttps://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7492253661498890622.post-3638912355548210392007-06-20T06:42:00.000-07:002007-06-20T06:42:00.000-07:00Ithu oru NAVEENA IRUNDA VEEDU, Bharathi thasan k...Ithu oru NAVEENA IRUNDA VEEDU, Bharathi thasan kathapathiram ange pamarargal, Naveenin kathapathirm inge Padithavargal, Barathithasan, Irunda veettil Kalviyai kattayamakkiruppar, neengal oru padi mele poye kalvi mattumalla athai payanpaduthavum theriyavendum enpathai nasookkaga cholliyirukkireergal.

Angila kalappai thavirthuirunthal Chirantha sirukathai varisaiyil idam petrurikkum .
G.S. Seetharamanசூரகுடி பாலாhttps://www.blogger.com/profile/17277799805503427415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7492253661498890622.post-71849600687690855172007-06-19T01:52:00.000-07:002007-06-19T01:52:00.000-07:00நன்றாக இருக்கிறது கதை.என்னைப் பொறுத்த வரை எல்லா இழ...நன்றாக இருக்கிறது கதை.

என்னைப் பொறுத்த வரை எல்லா இழப்புகளுக்கும் காரணம்

அலட்சியம்வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7492253661498890622.post-59779119057463520662007-06-19T01:23:00.000-07:002007-06-19T01:23:00.000-07:00அவசரத்தில் முக்கியமான ஒரு வரியைச் சேர்க்க மறந்துவி...அவசரத்தில் முக்கியமான ஒரு வரியைச் சேர்க்க மறந்துவிட்டேன். பரவாயில்லை மறுபடியும் சேர்த்துவிடுகிறேன்.அது..

"மனமார்ந்த பாராட்டுக்கள், கொஞ்சம் கண் கலங்கிவிட்டதை ஒப்புக்கொள்கிறேன்...எத்தனை பெரிய பில்கேட்ஸ் என்றாலும்..அப்பா பாசம்..பெற்ற பிள்ளை மீது கலக்கிவிடும்....கண்களை....

ஆதியக்குடி சம்பத் - சவூதி அரேபியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7492253661498890622.post-29338125782333307542007-06-19T00:55:00.000-07:002007-06-19T00:55:00.000-07:00இந்தக் கதை சிறுகதை இல்லை, ஒரு பெரிய கதையை சிறியதாய...இந்தக் கதை சிறுகதை இல்லை, ஒரு பெரிய கதையை சிறியதாய்ச் சொல்லியிருக்கிறீர். கருத்துச்சொல்ல இன்னும் மனசு அந்தக் கதையையிலிருந்து எழுந்து வரவில்லை. நீங்கள் இந்தக் காலத்துப்பிள்ளை என்பதால் சரியான வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். சும்மா ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொல்ல நினைத்தால், அந்தப் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உள்ள பாசத்தைக் கொஞ்சம் ஒரு வரியில் சொல்லியிருந்தாலும்…??.சொல்லாவிட்டாலும் கூட கதை நன்றாகவே இருக்கிறது. இந்த நவீன உலகம் எதையோ நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் எதையெதையோ இழக்கிறோம். இழக்கக்கூடாததையெல்லாம் இழக்கிறோம். அந்தச் சின்னப் பிஞ்சு ஒரு எடிசனாகலாம், ஒரு எம்.ஜி.ஆர் ஆகலாம். மொத்தத்தில் இந்த “யார் குற்றம்?” தங்களின் சிறுகதைகளான கிராமம், வெள்ளையம்மா இவைகளைவிட ஒரு படி மேலே சென்றிருக்கிறது அதிலும் குற்றம் கண்டுபிடிக்க விரும்பாத அந்த இனிய தம்பதிகளின்….அந்தக் கடைசி வார்த்தை.. ஐ லவ் யு…..உண்மையாகவே... டச் ஃபினிஷிங்.

ஆதியக்குடி சம்பத் - சவூதி அரேபியாAnonymousnoreply@blogger.com