மதுரையில் மேயர் தலைமையில் ஆர்ப்பாட்டம் பத்திரிகை தாக்குதலும் பதவி பறிப்பும் தமிழகத்தில் மதுரையிலுள்ள தினகரன் அலுவலகம் மீது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர். இவையனைத்தும் நீங்கள் அறிந்ததே! இதுபற்றி பல்வேறு செய்திகளும், பேட்டிகளும், மேலும் இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் இடையே நடக்கும் சண்டை, தமிழக மீனவர்களைக் கடத்தியவர்கள் விடுதலைப்புலிகளே' என்ற திடுக்கிடும் தகவல்கள் மற்றும் ஏராளமான செய்திகளைப் படிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com
விக்கிப்பீடியா பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது ஒரு உபயோகமான வீடியோப் பதிவு. முடிந்தால் தமிழ் விக்கிப்பீடியாவையும் பயணிக்கவும்.