"கட்சி அரசியலே இன்னும் பத்து வருடங்களில் இல்லாமல் போய்விடும் "டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி" அவர்களுடன் சிறப்பு நேர்முகம் படிக்க கீழுள்ள இணைப்பை அழுத்துக..Nilacharal - A Tamil entertainment ezine presenting interesting contents and useful services
எனது முகநூல் பக்கம்
▼
June 10, 2007
எனது புதுக்கவிதை
எனது "பேரிழப்பு" புதுக்கவிதை 'நிலாச்சாரல்' இணையதள சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். கவிதையைப்பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
#b2#b2
#b2#b2
இன்றைய குறள்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடத்தாதவனின் நிலையும் ஆகும்

அறத்துப்பால் : வழிபாடு
தமிழோசை
தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு இலங்கை பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்
கடந்த வியாழக்கிழமை இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாக ஆயுதம் தாங்கிய பொலிசாரினால் வெளியேற்றப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு பஸ்களில் சுயவிருப்பத்திற்கும் மாறாக அனுப்பிவைத்த சம்பவத்திற்கு இலங்கை அரசு இன்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறது.
இலங்கை அரசின் சார்பில் இதற்கான பகிரங்க வருத்தத்தினை இன்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.

மேலும் "BBC" இன்றைய (ஜுன் 10 ஞாயிற்றுக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player