எனது முகநூல் பக்கம்

இன்றைய குறள்

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 12 செவ்வாய்க்கிழமை) செய்திகேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

Today's Quote

கரும்புக்கு இனிப்பு எவனால் வந்ததோ,
அவனால்தான் வேம்புக்குக் கசப்பும் வந்தது.

ஒழுங்காகச் சம்பாதித்து பணக்காரனானவனும் குறைவு,

உண்மையைப் பேசிப் பதவிக்கு வந்தவனும் குறைவு.

அறிவாளிகளுக்கு அறிவுதான் அதிகம்,

முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்


கவியரசு கண்ணதாசன்