எனது முகநூல் பக்கம்
(Move to ...)
Nawin Seetharaman
Adhikaalai Youtube Channel
"Manushree"
Adhikaalai Youtube Channel
▼
August 01, 2007
இன்றைய குறள்
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை
அறத்துப்பால் : மக்கட்பேறு
"மற்றவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்!"
- காந்தியடிகள்
தமிழோசை
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 153 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு,
மதானி விடுதலை
: மதானி விடுதலை செய்யப்பட்டிருப்பதை தாம் எதிர்பார்த்ததாகக் கூறிய பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர்
இல. கணேசன்
, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மதானிக்கு எதிராக வலுவான வாதங்களை வைத்து வாதாடத் தவறிவிட்டதாகத் தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார். இந்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இன்றைய (ஆகஸ்ட் 01 புதன்கிழமை 2007)
"BBC"
செய்திகள் கேட்க இணைப்பில் செல்க
‹
›
Home
View web version