பெரியார் சிலை நிறுவுவது பற்றி திரு.சோ, திரு.கி.வீரமணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி திரு.எல்.கணேசன் அவர்களின் பேட்டியைப்பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்கணிப்புகளையும் இங்கே பதிவு செய்யவும். Please click down to view
Video | Exclusive Videos | Indiainteracts.com

Video | Mr.L.Ganesan (BJP) remarks Part-1 | Indiainteracts.com
Video | Mr.L.Ganesan (BJP) remarks Part-2 | Indiainteracts.com
Video | Mr.L.Ganesan (BJP) remarks Part-3 | Indiainteracts.com
ஒரு மனிதனுக்கு பிரச்சனை என்பது பெரிய விஷயமல்ல. பிரச்சினைகளுக்கிடையே வாழ்வது என்பது போய், பிரச்சினையே வாழ்க்கையாகிப் போனதுதான் ஒவ்வொரு தமிழனின் நிலைமையும்....கவனம் செலுத்த நாட்டில் எவ்வளவோ விஷயங்களிருந்தும்...இதெல்லாம் அவசியம்தானா? ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவேண்டும்!!
திரு.சோ அவர்கள் சொன்னதுபோல் அந்த பெரியார் சிலையை ஒரு மசூதி அல்லது சர்ச்-க்கு முன்னால் வைப்பார்களா? ஏனெனில் இந்துக்கள் இளிச்சவாயர்கள்தானே! நான் வன்மையாகக்கண்டிக்கிறேன். பழ.அசோக்குமார், தேவகோட்டை
ReplyDelete