எனது முகநூல் பக்கம்
(Move to ...)
Nawin Seetharaman
Adhikaalai Youtube Channel
"Manushree"
Adhikaalai Youtube Channel
▼
May 31, 2007
வாழ்த்துக்கள்!
தொலைக்காட்சி என்றால் முதலில் நினைவுக்கு வருவது சினிமாவும், சினிமாவைச் சுற்றியுள்ள செய்திகளும்தான். சினிமா சம்பந்தப்பட்ட எந்த வாடையும் இல்லாமல்,
"யாதும் செய்தியே! யாவரும் அறிகென, மக்கள் பயனுற நன்றும் நகையும், பூக்கவென்றே பணி செய்து கிடப்போம்"
என ஒரு புரட்சியே செய்து மண் பயனுற '
மக்கள் தொலைக்காட்சி'
என்ற ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மொழிபற்றி ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டேன். நாமனைவரும் வரவேற்கத்தக்க ஒரு சிறப்பான நிகழ்ச்சி.Makkal TV
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment