Essence of your life so far ரத்னச்சுருக்கமாக சொல்ல முடியுமா?
'ரத்னச்சுருககமாக'ஓரிரு வரிகளில்' எல்லாம் ஒரு வாழ்க்கையைச் சொல்ல முடியாது. இபபடிக் கேட்பது தமிழனின் சோம்பேறித்தனங்களில் ஒன்று, என் வாழ்க்கை என் எழுத்தில் முழுவதும் விரவிக் கிடக்கிறது. Please 'click' the link
No comments:
Post a Comment