எனது முகநூல் பக்கம்
(Move to ...)
Nawin Seetharaman
Adhikaalai Youtube Channel
"Manushree"
Adhikaalai Youtube Channel
▼
August 11, 2007
இன்றைய குறள்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்படும்
அறத்துப்பால் : அன்புடைமை
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment