எனது முகநூல் பக்கம்
(Move to ...)
Nawin Seetharaman
Adhikaalai Youtube Channel
"Manushree"
Adhikaalai Youtube Channel
▼
September 09, 2007
வாரியார் சொல்கிறார்
சொல் உண்மையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.
உண்மையில் நன்மை கலந்திருக்க வேண்டும்.
அன்புடன் பேச வேண்டும்.
நிதானமாகப் பேச வேண்டும்.
ஆழமுடையதாகச் சிந்தித்துப் பேச வேண்டும்.
சமயமறிந்து பேச வேண்டும்.
அவையறிந்து பேச வேண்டும்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment