எனது முகநூல் பக்கம்
(Move to ...)
Nawin Seetharaman
Adhikaalai Youtube Channel
"Manushree"
Adhikaalai Youtube Channel
▼
September 13, 2007
எந்தக் கோடி?
இங்கிலாந்து பிரதம நீதிபதி ஜெம்பரிஸ் என்பவர், ஒரு கைதியைத் தமது பிரம்பால் சுட்டிக்காட்டி,
"என் பிரம்பின் ஒரு கோடியில் போக்கிரி ஒருவன் இருக்கிறான்''
என்று மிகுந்த இறுமாப்புடன் கூறினார். உடனே அந்தக் கைதி,
"எந்தக் கோடியில் பிரபுவே?''
என்று கேட்டான்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment