October 04, 2007

"அர்த்தமுள்ள இந்துமதம்" 3 & 4 - கவியரசு கண்ணதாசன் குரலில்

Powered by eSnips.com

2 comments:

Anonymous said...

என்னய்யா குழப்புற, நீ நாத்தீக்வாதின்னு நினைச்சா ஏதோ விவேகானந்தர் பற்றியும், கண்ணதாசனின் அ.இந்துமதமும் போட்டுக்கிட்டிருக்கீங்க....

Manuneedhi - தமிழன் said...

நண்பரே! ஒருத்தரு நாத்திகராவோ ஆத்திகராவோ இருக்கறது அவரவரோட தனிமனிதச் சுதந்திரம். நீங்களே என்னை மொதல்ல நாத்திகனா நெனச்சு, இப்ப ஆத்திகனான்னு கேக்குறீங்க பாத்தீங்களா! அதாவது நம்ம நாத்திகர்களா இருக்கறதால ஆத்திகத்தை "அடி முட்டாள்தனம்"ங்கறதோ, ஆத்திகர்களா இருந்தா நாத்திகர்கள் "நாகரீகம் இல்லாதவர்கள்" அப்படீங்கறதோ நான் அடியோட அடியோட வெறுக்கக்கூடிய விசயம். என்னோட பதிவுங்கறது எல்லாரும் படிக்கக்கூடியது. அதுனால சில ரேரான விசயங்கள நான் எல்லாரோடவும் பகிர்ந்துக்கறேன். அவ்வளவுதான். இப்ப நண்பரோட சந்தேகத்துக்கு வர்றேன். நான் ஒரு நாகரீகமானவன்.

நன்றி - மனுநீதி