Showing posts with label "லைகா"வின் கவிதைத்தொகுப்பிலிருந்து. Show all posts
Showing posts with label "லைகா"வின் கவிதைத்தொகுப்பிலிருந்து. Show all posts

April 19, 2007

"நீ"

உன்னை
நினைக்கவே கூடாதென்றுதான்
நினைக்கிறேன் - ஆனாலும்
என் பொழுதுகளில் சில நிமிடங்களிலாவது
வந்து செல்லும்........நீ
லைகா - சென்னை