Showing posts with label ஒன்பதாம் குறள். Show all posts
Showing posts with label ஒன்பதாம் குறள். Show all posts

June 10, 2007

இன்றைய குறள்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடத்தாதவனின் நிலையும் ஆகும்

அறத்துப்பால் : வழிபாடு