Showing posts with label மூன்றாம் குறள். Show all posts
Showing posts with label மூன்றாம் குறள். Show all posts

June 04, 2007

"இன்றைய குறள்"

மலர்மிசை ஏகினான் மாணடி சோர்நதார்
நிலமிசை நீடுவாழ் வார்

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்