June 10, 2007

"டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி"

"கட்சி அரசியலே இன்னும் பத்து வருடங்களில் இல்லாமல் போய்விடும் "டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி" அவர்களுடன் சிறப்பு நேர்முகம் படிக்க கீழுள்ள இணைப்பை அழுத்துக..Nilacharal - A Tamil entertainment ezine presenting interesting contents and useful services

எனது புதுக்கவிதை

எனது "பேரிழப்பு" புதுக்கவிதை 'நிலாச்சாரல்' இணையதள சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். கவிதையைப்பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
#b2#b2

Today's Quote

There is nothing either good or bad, but thinking makes it so

Shakespeare – Hamlet

இன்றைய குறள்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடத்தாதவனின் நிலையும் ஆகும்

அறத்துப்பால் : வழிபாடு

தமிழோசை

தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு இலங்கை பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்

கடந்த வியாழக்கிழமை இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாக ஆயுதம் தாங்கிய பொலிசாரினால் வெளியேற்றப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு பஸ்களில் சுயவிருப்பத்திற்கும் மாறாக அனுப்பிவைத்த சம்பவத்திற்கு இலங்கை அரசு இன்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறது.

இலங்கை அரசின் சார்பில் இதற்கான பகிரங்க வருத்தத்தினை இன்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.


மேலும் "BBC" இன்றைய (ஜுன் 10 ஞாயிற்றுக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

June 09, 2007

இதக்கேட்டுட்டு ஒங்க கருத்துக்களைப் பதிவு செய்ங்க ப்ளீஸ்...

சி.எஸ்.ஜெயராமன் பாடல்கள்

Powered by eSnips.com

கவியரசு கண்ணதாசன்
எப்படியெல்லாம் வாழக்கூடாதோ
அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன் - ஆகவே
'இப்படித்தான் வாழவேண்டும்'
என்று புத்தி சொல்லக்கூடிய யோக்கியதை
எனக்கு உண்டு


இன்றைய குறள்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல

அறத்துப்பால் : வழிபாடு

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுன் 09 சனிக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player

குருஜி

ஆன்மீக குரு என்று அறியப்பட்ட இந்தியா, இன்று தகவல் தொழிற்புரட்சிக்கு தலைமை தாங்கி தொழில்நுட்ப குருவாகவும் மலர தயாராகிக் கொண்டிருக்கிறது. புதியதான வெற்றிக்கென விளைக்கப்பட்ட குருஜி டாட் காம் மூலம் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஓர் புகழ் மகுடம் சூட்ட பேராவல் கொண்டுள்ளோம்.

குருஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஆசிரியர்களிடமிருந்து தேவையான உதவிகளை தேவையான நேரத்தில் பெறலாம். அதுபோன்று, குருஜி டாட் காம் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குருஜி டாட் காம் என்பது க்ராளரின் மூலம் இந்தியா மற்றும் அதைச் சார்ந்துள்ள தகவல்களை அறிய உதவும் முதல் தேடுதல் பொறியாகும். எங்களின் ப்ரொப்ரைட்டரி அல்காரிதம், வலையில் உள்ள இந்தியத் தகவல்களை அறிந்து தங்களுக்கு மிக வேகமாக கிடைக்கச் செய்கிறது. ஐஐடி, ஐஐஎஸ்சி மற்றும் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளம், ஆர்வமிக்க பொறியாளர்களைக் கொண்டுள்ள எமது குழு, இந்தக் கண்டுபிடிப்பு நாளுக்கு நாள் சிறப்புற அயராது உழைக்கிறது. Welcome to Guruji.com, the Gateway to Indian Cyber-Space! To visit Please 'click' the link guruji : the Indian search engine



June 08, 2007



நேற்று வரை மூன்று தமிழ்

இன்று முதல் நான்கு தமிழ்

இதோ கைத்தொலைபேசியில்

கணினித் தமிழ்!

Kavipperarasu also composed this for the youth:

அன்புள்ள காதலி

இனி தமிழில் காதலி

Please 'click' here, Home of Murasu Anjal

தமிழோசை

ஜி 8 மாநாடு நிறைவு ஜெர்மனியில் நடைபெற்று வந்த ஜி 8 நாடுகளின் மாநாடு நிறைவடைந்துள்ளது. இந்த மாநாட்டில் இரண்டு முக்கிய விடயங்களான ஆப்ரிக்கா மற்றும் காலநிலை மாற்றத்தில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார்...

இன்றைய குறள்

தனக்குவமை இல்லாதான் தாள்சோர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது


ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை

வழிபாடு : அறத்துப்பால்

Today's Quote

People are disturbed not by things
but by the view they take of them.
Epictetus, c 200 AD

வேட்டையாடு விளையாடு 100வது நாள் விழா

வேட்டையாடு விளையாடு 100வது நாள் விழா -கமல்

வாங்கிக்கொள் வட்டியோடு - அல்லிராணியே!

Part II

வாங்கிக்கொள் வட்டியோடு - அல்லிராணியே!

June 07, 2007

"எங்கள் திறன் உலகை மாற்றி அமைப்பதிலல்ல தங்கியிருக்கிறது. எங்களை நாங்கள் மாற்றி அமைப்பதில்தான் தங்கியிருக்கிறது. நாங்கள் உலகில் விரும்பும் மாற்றத்தை நாங்களே அடையவேண்டும்..."

- மகாத்மா காந்தி

மொழி என்பது வாழ்க்கை!

வாழ்க்கையில் சில விஷயங்களை எந்தச் சூழ்நிலையிலும் நம்மால் மாத்த முடியாது. என் தாயை நான் மாத்திக்க முடியாது. நான் பிறந்த சாதிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அந்த அசிங்கம் என் மேல் சுமத்தப்பட்டதுன்னு ஒதுங்கிடுவேன். என் மதம் பிடிக்க லைன்னாக்கூட வேறொரு மதம் மாறிக்க முடியும். ஆனா, யாரும் தன் தாய்மொழியை மாத்திக்க முடியாது.
அப்படி மாறினா, அது தாயையே மாத்திக்கிட்ட மாதிரி! Please 'click' the link
மொழி என்பது வாழ்க்கை!