October 23, 2007

புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தில் அவரை இந்தச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை

"சாமானிய மக்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் கதைகளை எழுதியவர் புதுமைப்பித்தன். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை இந்தச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை. அவர் எழுதியது வட்டாரத் தமிழ், சுத்தத் தமிழ் அல்ல என்று விமர்சனம் செய்தனர். ஆனால் பேச்சுத் தமிழ்தான் ஜீவ சக்தி என்று புதுமைப்பித்தன் அனைவருக்கும் உணர்த்தினார். இளைய தலைமுறையினர் புதுமைப்பித்தன் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்" - ஆர். நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவில்...

3 comments:

ஜமாலன் said...

நண்பருக்கு..

பு.பி. பற்றிய குறிப்பை உங்கள் பதிவில் பார்த்ததில் மகிழ்ச்சி. பு.பி. குறித்து எனது பதிவில் ஒரு சிறுகதை மதிப்பீடு உள்ளது.

தொடர்ந்து பு.பி. பற்றி பேசிக்கொண்டிருப்பவன் என்ற முறையில் உங்கள் பதிவிற்கு நன்றி..

கும்பா said...

ஜி.நாகராஜன் என்ற ஒரு எழுத்தாளர் "நாளை மற்றும் ஒரு நாளே, குறத்தி முடுக்கு என்று அந்த கால கட்டங்களில் எந்த ஒரு எழுத்தாளரும் எழுத தயங்கிய விசயத்தை எழுதிவுள்ளார். தமிழ்நாட்டில் எத்தனை பேர் வாசித்திருப்பார் என்று கூட தெறியாது.

இது தான் வாழ்க்கை இது தான் பயணம்

Manuneedhi - தமிழன் said...

தோழர் ஜமாலன் அவர்களுக்கு மிக்க நன்றி! தங்களை வலைத்தளம் பார்த்தேன். தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். மேலும் தோழரிடம் ஒரு வேண்டுகோள்! புதிதாக வரப்போகும் அதிகாலை என்ற தளத்தில் நீங்கள் எழுதவேண்டுமென்று வேண்டுகிறேன். அதற்குரிய மின்னஞ்சல் முகவரிகள் adhikaalai@yahoo.com & adhikaalai@gmail.com