ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம், ஆகியவைகளைக்- கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்- மகா மகா அயோக்கியன்.
- பெரியார்
Posted by Manuneedhi - தமிழன் at 3:17 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Thamizhachi
Posted by Manuneedhi - தமிழன் at 3:05 PM 0 comments (நெற்றிக்கண்)
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்
Posted by Manuneedhi - தமிழன் at 1:46 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 16 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 1:36 PM 0 comments (நெற்றிக்கண்)