எழுத்தாளனுக்குக் கொந்தளிப்புத் தேவைதான், ஆனால் அந்தக் கொந்தளிப்பிலேயே அவன் ஆழ்ந்துவிட்டால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது
- பிரபஞ்சன்
Posted by Manuneedhi - தமிழன் at 9:29 PM 0 comments (நெற்றிக்கண்)
1. அறத்துப்பால்
1.7. சினம் இன்மை
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து
Posted by Manuneedhi - தமிழன் at 2:57 PM 0 comments (நெற்றிக்கண்)
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்
Posted by Manuneedhi - தமிழன் at 2:29 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 46 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 1:08 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 2:54 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
Posted by Manuneedhi - தமிழன் at 2:53 AM 0 comments (நெற்றிக்கண்)