July 07, 2007
சமீபத்திய தேர்தலில் மதுரையில் தி.மு.க.வின் பின்னடைவிற்குக் காரணம் என்ன? விஜயகாந்த் - தின் முன்னேற்றத்துக்குக் காரணம் என்ன?
Posted by Manuneedhi - தமிழன் at 10:22 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Indiainteracts
பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாசு அவர்கள்தான் 2011 - ல் தமிழக முதல்வர்!?
Posted by Manuneedhi - தமிழன் at 10:20 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Indiainteracts
இன்றைய குறள்
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்
அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்
Posted by Manuneedhi - தமிழன் at 1:18 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 36 - ம் குறள்
தமிழோசை
இன்றைய (ஜுலை 07 சனிக்கிழமை) "BBC" நிகழ்ச்சிகளைக் கேட்க 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player
Posted by Manuneedhi - தமிழன் at 1:03 PM 0 comments (நெற்றிக்கண்)
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால், செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்
- பாரதிதாசன்
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்தமிழ்
எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்தமிழ்
எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்தமிழ்
நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்தமிழ்
எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்தமிழ்
எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்தமிழ்
எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
தவறாமல் இந்தப் பாடலைக்கேட்கவும், இணைப்பில் செல்க.http://www.tamilnation.org/asx/thamizh.asx
Posted by Manuneedhi - தமிழன் at 2:21 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : tamilnation
காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய எத்தனையோ பாடகர்களில் திருச்சி லோகநாதன் அவர்களின் குரலையும் தமிழ்பால் பற்றுள்ள எவரும் மறந்துவிட முடியாது
Powered by eSnips.com |
Posted by Manuneedhi - தமிழன் at 2:12 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
Subscribe to:
Posts (Atom)