June 11, 2007

தமிழா! நீ பேசுவது தமிழா?

தமிழனாகப் பிறந்த, தமிழ்ப் பேசத்தெரிந்த ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய பாடலிது பாடகர்: தேனிசை செல்லப்பா, இயற்றியவர்: காசி ஆனந்தன். இது MP3 இசைவடிவம் இல்லாததால் பாடலைக் கேட்க இணைப்பிற்குள் சென்று esnips.com வலைத்தளத்தில் உள்ள கோப்பை (file) க்ளிக் செய்து பாடலைக் கேட்கவும், சிரமத்திற்கு மண்ணிக்கவும். தமிழா - eSnips, share anything
தமிழா.asx
Hosted by eSnips
தமிழா

'சிம்பொனியில் திருவாசகம்'

அருட்தந்தை ஜகத் கஸ்பாருடன் நேர்முகம்

காதலைப் பாலியல் வெறியாகவோ, மகிழ்ச்சியைக் களி வெறியாட்டமாகவோ, துயரத்தை விரக்தியாகவோ மாற்றி இசையைக் கொச்சைப் படுத்தாதவர் இசைஞானி இளையராஜா. தொடர்ந்து பேட்டியைப் படிக்க இணைப்பை அழுத்தவும். FreeTamil magazine presenting news,poem,story,movie & music reviews

இன்றைய குறள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்

அறத்துப்பால் : வழிபாடு

Today's Quote

Remember that the nation lives in the cottage.
But, alas! Nobody ever did anything for them.
Our modern reformers are very busy about widow remarriage.
Of course, I am asympathizer in every reform,
but the fate of a nation does not depend upon the number of husbands their widows get,
but upon the condition of the masses.
Can you raise them?
Can you give them back their lost individuality without making them lose their innate spiritual nature?
Can you become an occidental of occidentals in your spirit of equality, freedom, work, and energy, and at the same time a Hindu to the very back bone in religious culture and instincts?
This is to be done and we will do it.
You are all born to do it.

From Chicago. Letter to his disciples in Chennai. January 24, 1894. CW, 5: 29-30

தமிழோசை

இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறது
இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது.

எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.
அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.
50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களாள் கணிக்கப்பட்டுள்ளது.
தேவதாசி பற்றிய ஒலிப்பதிவையும் கேட்கவும், மேலும் "BBC" இன்றைய (ஜுன் 11 திங்கட்கிழமை) செய்திகள் கேட்கவும் கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com

கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களுடன் ஒரு நேர்முகம்

"மஹாராஜாவை விதூஷகர் கிண்டல் பண்றாப்லதான்" Please 'click' the link
Nilacharal - A Tamil entertainment ezine presenting interesting contents and useful services

"மன்மத லீலையை வென்றார் உண்டோ"

"வதனமே சந்த்ர பிம்பமோ"

கர்நாடக இசைப் பாரம்பர்யம் திரு.அசோக் ரமணி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அவர் வேறுயாருமில்லை, ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த, தமிழகத்துத் "தியாகையர்" என்று அனைவராலும் போற்றப்பட்ட திரு.பாபநாசம் சிவன் அவர்களின் பேரன்தான். அவருடைய இசை சம்பந்தப்பட்ட சேவைகளையும், சிறப்புக்களையும், மிக அழகாக நம்மோடு ஒரு நேர்முகமாக அமெரிக்கப் பண்பலை வரிசையின் மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது தாத்தா பற்றி நம்முடன் பகிர்ந்துகொண்ட நேர்முகம். வழக்கம்போல் மிகச்சிறப்பாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நமது நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். நேர்முகத்தைக்கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Tamil1 Tamil2 Tamil3