June 06, 2007
வாழ்ந்த தெய்வம்
வாழ்ந்த தெய்வம்
வான் நோக்கிச் சென்றுவிட்டால்
வராத கண்களிலும்
வற்றாத கண்ணீர் வரும்.
பூமிதன்னில் சேவைசெய்து
புனிதமாகியது
போதுமென்றென்னி
வானகம் சென்றாயோ
அங்கும் உன் புனிதப்
பாதம் பதிக்க
தாயே!
உன்னால் என் தாயகத்துக்குப் பெருமை!
நீர் இப்பூவுலகில் இல்லாவிட்டாலென்ன
உன்னை வானுலகிலாவது சந்திக்கமாட்டேனா?
அதற்காகவேணும் நான் அங்கு வரவேண்டும்!
Posted by Manuneedhi - தமிழன் at 12:52 PM 0 comments (நெற்றிக்கண்)
மேதக ஆளுநர் டாக்டர் திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பேச்சு
Posted by Manuneedhi - தமிழன் at 12:30 PM 1 comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்
Posted by Manuneedhi - தமிழன் at 12:24 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: ஐந்தாம் குறள்
"தமிழோசை"
Posted by Manuneedhi - தமிழன் at 12:16 PM 0 comments (நெற்றிக்கண்)
Today's Quote
The most incomprehensible thing about the universe is
that it is comprehensible.
Posted by Manuneedhi - தமிழன் at 12:11 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin