June 13, 2007
இன்றைய குறள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது
துப்பாய தூஉ மழை
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது
அறத்துப்பால் : வான்சிறப்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:41 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 12 - ம் குறள்
தமிழோசை
இன்றைய (ஜுன் 13 புதன்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:40 PM
0
comments (நெற்றிக்கண்)
'வெயில்' வசந்தபாலன் நேர்முகம்இது கண்டிப்பாக ஆங்கிலப் பேட்டி இல்லை. ஏற்கனவே ஆங்கிலப்பேட்டியில் இவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியவர்களைக் கடுமையாக விமர்ச்சித்துக் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:34 AM
0
comments (நெற்றிக்கண்)
"கலைமாமணி" தேனிசைச் செல்லப்பா நேர்முகம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:25 AM
0
comments (நெற்றிக்கண்)
Subscribe to:
Posts (Atom)