August 03, 2007

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இந்த மின்னஞ்சலைக் கட்டாயம் படியுங்கள்!!
Date: Aug 3, 2007 11:08 AM
Subject: iConnect
Dear Customer,Recently you must have seen reports of phishing attacks on several Banks' websites. The customer is led to believe that the emails are sent from an authentic site which resembles the Banks' website. Phishing is a technique employed by scamsters to illegally procure personal information like account numbers, debit card numbers, Internet banking user ids and passwords, etc. The most frequently used method is to send a spam email to a large database of email ids say, all gmail ids or all yahoo ids. The spam email is designed in such a way as to look exactly like an email sent by the targeted company / bank. We would also like to inform you that our Bank's name will be soon changed to AXIS BANK LTD. Citing the name change, in case you receive any e-mail or a phone call claiming/appearing to be from the bank, requiring to provide your personal sensitive informations pertaining to your bank account (such as account number, debit card number, iConnect login ID & password), we request you to ignore the same. PLEASE DO NOT PROVIDE ANY SENSITIVE INFORMATION. PLEASE ALSO REPORT THE DETAILS OF SUCH SUSPICIOUS E-MAIL TO THE NEAREST BRANCH OR MAIL TO ibrm@utibank.co.in . It is our bank's policy not to seek/send such information through email OR phone call.
Please be assured that our commitment towards customer satisfaction is absolute and shall endeavor ourselves to bring to your notice any such suspicious activity to protect our bank and our customers. Meanwhile, we also expect you to follow some safe Banking practices.
Tips for password security:
1.Access iConnect only by visiting our website http://www.utibank.com\
2.It is advisable to have different login and transaction passwords.
3.Change your passwords at frequent intervals.
4.Never disclose your passwords to anyone, including family, friends and people claiming to be bank employees.
5.If your passwords are lost or stolen immediately, report to the nearest branch or call our phone banking unit or mail at mailto:ibrm@utibank.co.in\
We assure you of our best services and attention and look forward towards having you as our esteemed customer.
Regards
IBRM Desk

அற்புதமான கட்டுரை

நாலடியார்

1. அறத்துப்பால்

1.12 மெய்ம்மை


இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்ற முடைத்து


- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை
தன்னிடம் இல்லாத ஒரு பொருளை இல்லை என்று சொல்லிவிடுவது எவருக்கும் தீமை அல்ல, அது இயற்கைக் குணமாகும். அவ்வாறு இல்லாமல் தருவேன் என்று பேச்சளவில் சொல்லி, அப்படிக் கொடுக்காமல் இழுத்தடிப்பது, ஒருவர் செய்த நன்றியை மறந்தவர் செய்யும் தவறுக்கு ஒப்பாகும்


- ஆதியக்குடியான்


ஆங்கில விளக்கவுரை
To say he has not that which he does not really possess is no harm to any one. It is the usage of the world.To lie standing or running, that the desire (of others) may fail, O thou who hast rows of bracelets! hath evil more than that of those who have destroyed a good thing done


Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

இந்தியச் சாலைகள், குறிப்பாகத் தமிழகத்தின் சாலைகள் பற்றிய ஒரு ஆய்வு

"மனிதர்களின் குறைபாடுகளில் முக்கியமானதும், களையப்பட வேண்டியதும் அச்ச குணம் ஆகும். மனதில் பயம் இருப்பவர்களால் எந்த செயலிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. எனவே, அவர்களால் எதிலும் வெற்றி பெற முடியவதில்லை. அஞ்சாமையே ஒருவனை உயர்ந்த இடத்தில் வைக்கும். எனவே, அச்சம் எனும் நோயை விரட்ட வேண்டும்"

- ஸ்ரீஅன்னை

தமிழோசை

இன்றைய (ஆகஸ்ட் 03 வெள்ளிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்" ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தையென்ன? பாடலை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். முன்னால் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவர்களுடைய பத்திரிகைகளில் கவனம் செலுத்தப்போகிறாராம்....பார்க்க வீடியோ!