Dr.P.B.Srinivas
அவர்களின் நேர்முகப் பிரத்யேகப் பேட்டி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தமிழ் பண்பலை வானொலியில் ஒலிபரப்பானது. {It's different - News, Views & Music (KZSU Stanford 90.1 FM radio show)} (பயணிக்க : http://www.itsdiff.com/) அதனை இங்கு கேட்போம்.
1.காலங்களில் அவள் வசந்தம்
2.ரோஜா மலரே ராஜகுமாரி
3.மயக்கமா கலக்கமா
4.ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
5.பார்த்தேன் சிரித்தேன்
6.எந்த ஊர் என்றவனே
7.பொன்னென்பேன்
8.ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
9.நிலவே என்னிடம் நெருங்காதே
10.நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
இன்னும் எத்தனை யுகம் ஆனாலும் இந்தப்பாடல்களுக்கென்று ஒரு தனி மகத்துவம் உண்டு. இவற்றையெல்லாம் பாடிய மாபெரும் திரைப்படப் பின்னனிப் பாடகர் குரலைக் கேட்போம். .வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வானொலி நண்பர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்...Please 'click'..
Tamil
2.ரோஜா மலரே ராஜகுமாரி
3.மயக்கமா கலக்கமா
4.ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
5.பார்த்தேன் சிரித்தேன்
6.எந்த ஊர் என்றவனே
7.பொன்னென்பேன்
8.ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
9.நிலவே என்னிடம் நெருங்காதே
10.நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
இன்னும் எத்தனை யுகம் ஆனாலும் இந்தப்பாடல்களுக்கென்று ஒரு தனி மகத்துவம் உண்டு. இவற்றையெல்லாம் பாடிய மாபெரும் திரைப்படப் பின்னனிப் பாடகர் குரலைக் கேட்போம். .வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வானொலி நண்பர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்...Please 'click'..
Tamil
2 comments:
இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் இருக்கும் எத்தனையோ தமிழ் நெஞ்சங்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது மட்டுமன்றி எங்களைப் போன்ற இந்தியாவில் இருக்கக் கூடியவர்களுக்கும் ஒரு நல்ல விருந்தாக அமைந்திருந்தது. மேலும் தமிழில் ஒலிபரப்பப்படும் வானொலி வரவேற்கத்தக்கது. எல்லாப் பேட்டிகளும், பாடல்களும் மிகவும் அருமை. மனிதன் மின்னல் வேகத்தில் பறந்து திரிந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ஒரு இதமான உணர்வைப் பெறமுடிகிறது. தன் தாயைப்பற்றி நினைக்கக்கூட நேரமின்றித் திரியும்பொழுது, தாய்நாட்டை நினைக்க எங்கே நேரம்? இவை நம் ஊர் மண் வாசனையையும், நமக்கே உரிய கலாச்சாரக் கோட்பாடுகளையும், நம் இசையின் பாரம்பரியத்தையும் நினைவூட்டும்படியாக அமைந்திருக்கின்றன. நன்றி
பழ.அசோக்குமார், தேவகோட்டை
Thanks for those wonderfull songs by P.B Srinivas. As the name implies,the program hosted by itsdiff is really different. I came to know of this through your blog.
Indians here in US will definitely enjoy such programmes.Hoping for more of such programmes from itsdiff and more frequently as it would be more beneficial for house wives like me.
Post a Comment