திரு."யாழ் சுதாகர்" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..
"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக"
என்னெப்பத்தி....பெருசா சொல்றதுக்கு ஒன்னுமில்லங்க, ஆனா எதையாவது சாதிக்கணுங்கற லட்சியம் இருக்கு..கண்டிப்பா சாதிப்பேங்க..."YOU DONT HAVE TO BE GREAT TO START BUT YOU HAVE TO START TO BE GREAT"
0 comments (நெற்றிக்கண்):
Post a Comment