Showing posts with label 72 - ம் குறள். Show all posts
Showing posts with label 72 - ம் குறள். Show all posts

August 12, 2007

இன்றைய குறள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர், அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்

அறத்துப்பால் : அன்புடைமை