August 10, 2007

நான் பாமரன்..முரட்டுத்தனமானவன்.. கஞ்சா கருப்பு

பல தீபாவளிகள் தன் வறுமையால் கொண்டாட முடியாமல் போனதுண்டாம். "என் கஷ்டம் என்னோடு போகட்டும் எல்லாரும் சந்தோசமா இருக்கணும். எனக்கு கஷ்டம் வர்றப்ப நான் நினைப்பது என்ன தெரியுமா என் கஷ்டம் இனி யாருக்கும் வரக்கூடாதுன்னுதான்" என்கிற கருப்புவை இயக்குனர் பாரதிராஜா அழைத்து ராம் பட நடிப்பை ஒரு மணிநேரம் பாராட்டினாராம். அதுமட்டுமல்ல பதினாறு வயதினிலே படத்தில் ரஜினிக்கு கொடுத்த பரட்டை ரோல் மாதிரி உனக்கு ஒன்று தர்றேண்டா என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம். சொல்லும் போதே வாயெல்லாம் பல்லாகிறது கருப்புக்கு.

இவரது பெயர் கருப்புராஜா. ராம் படம் மூலம் கஞ்சா கருப்பு ஆனார். சொந்த ஊர் சிவகங்கை. சினிமா ஆர்வம் உந்தித்தள்ள ஊரில் பொறுப்பற்று திரிந்து கொண்டிருந்தவரை சென்னைக்கு அழைத்து வந்தவர் பாலா. பிதாமகன் படத்தில் திரை தரிசனம். அமீரோ ராம் மூலம் அழுத்தமாக அடையாளம் காட்டினார். அதன் பின் மளமளவென படங்கள் வரவே பதினைந்தை தாண்டிவிட்டார் எண்ணிக்கையில். கருப்பை கேட்டால் எனக்கு எண்ணிக்கை முக்கிதமில்லண்ணே கொஞ்ச நேரம் வந்தாலும் சனங்க மனசுல நிக்கனுமிண்ணே" என்கிறார். தொடாந்து படியுங்கள்... http://www.webulagam.com/cinema/vip/0610/14/1061014002_1.htm

1 comment:

Anonymous said...

hi karuppuraja we r great fans of you.... i saw subramaniapuram.....urz acting very superb............. keep rocking.............. by, riyas,billadeva,taamarai,ramya,mutamilselvi,john,eziil,bala,sivram,saravasna,jaikumar,yasar,soniya,MCA GUYZZZZZZZZZZZZZZ..... FROM EGSP ENGG COLLEGE............NAGAI