கையில்லா ரவிக்கை அணிந்து நடித்தால் அந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்
தமிழ்த் திரையுலகில் வயது வந்தோர்க்கு மட்டும் என்ற சான்றிதழுடன் வெளிவந்த முதல் படம் வெண்ணிற ஆடை - இயக்கிவர் ஸ்ரீதர். "இந்தப் படத்தில் கதாநாயகி ஜெயலலிதா கையில்லா ரவிக்கை அணிந்திருந்த காரணத்தினால் மட்டுமே இதற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது எனக்கு வியப்பளித்தது" - ஸ்ரீதர் (சத்தியமாக இது கற்பனையோ காமெடியோ இல்லை... உண்மை : ம்ம்....என்ன செய்ய? "கையில்லா ரவிக்கை எங்கே? ரவிக்கையில்லா கதாநாயகிகள் எங்கே?")
1 comment:
//தமிழ்த் திரையுலகில் வயது வந்தோர்க்கு மட்டும் என்ற சான்றிதழுடன் வெளிவந்த முதல் படம் வெண்ணிற ஆடை - இயக்கிவர் ஸ்ரீதர்.//
தவறான தகவல். தமிழில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" சான்றிதழ் பெற்ற முதல் திரைப்படம் எம்.ஜி.ஆர் நடித்த "மர்மயோகி". எம்.ஜி.ஆர் படங்களில் இரண்டே இரண்டு படங்களுக்கு மட்டுமே "ஏ" சான்றிதழ் கிடைத்தது என்பது கூடுதல் தகவல்.
Post a Comment