எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கே தருகிறேன். இந்தப்பிஞ்சு ஒரு அன்னைத் தெரசாவாகலாம், அன்னை இந்திராவாகலாம்.... என்று மாறும் இந்த அவலம் நமது இந்திய மண்ணில்?
Posted by Manuneedhi - தமிழன் at 5:31 PM 1 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
Powered by eSnips.com |
Posted by Manuneedhi - தமிழன் at 4:23 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
Posted by Manuneedhi - தமிழன் at 3:31 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 3:30 PM 0 comments (நெற்றிக்கண்)
Powered by eSnips.com |
Posted by Manuneedhi - தமிழன் at 2:54 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 2:36 PM 1 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி - Google Groups
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு, அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
Posted by Manuneedhi - தமிழன் at 2:29 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 60 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 2:16 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : மனிதம்
Posted by Manuneedhi - தமிழன் at 1:59 PM 0 comments (நெற்றிக்கண்)
"இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம்;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
Posted by Manuneedhi - தமிழன் at 1:31 AM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 11:57 PM 0 comments (நெற்றிக்கண்)
Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)
Monthly Salary : 12,000
Expense for Constitution per month : 10,000
Office expenditure per month : 14,000
Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km)
Daily DA TA during parliament meets : 500/day
Charge for 1 class (A/C) in train: Free (For any number of times)
(All over India )
Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)
Rent for MP hostel at Delhi : Free
Electricity costs at home : Free up to 50,000 units
Local phone call charge : Free up to 1 ,70,000 calls.
TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e . 2.66 lakh/month]
TOTAL expense for 5 years : 1,60,00,000
For 534 MPs, the expense for 5 years :
8,54,40,00,000 (nearly 855 crores)
AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs TO CUT DOWN THEIR SALARIES…..
This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities.......
And this is the present condition of our country:
Posted by Manuneedhi - தமிழன் at 8:40 PM 0 comments (நெற்றிக்கண்)
1. அறத்துப்பால்
1.11 பழவினை
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்
Posted by Manuneedhi - தமிழன் at 8:35 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 7:52 PM 0 comments (நெற்றிக்கண்)
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
Posted by Manuneedhi - தமிழன் at 7:03 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 59 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 7:02 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 1:45 AM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 12:50 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Thinakkural
Posted by Manuneedhi - தமிழன் at 11:57 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: தினமணி, நன்றி : சற்றுமுன்
Posted by Manuneedhi - தமிழன் at 3:46 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 2:56 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Vikatan
Posted by Manuneedhi - தமிழன் at 2:52 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: source:http://tamil.sify.com/fullstory.php?id=14500527
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
Posted by Manuneedhi - தமிழன் at 2:47 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 58 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 2:22 PM 0 comments (நெற்றிக்கண்)
இசையை ரசிக்கக் கூடிய ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத ஒரு வானொலி நிலையம் இலங்கை வானொலி நிலையம்தான். இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேவை என்று சொல்லி நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்கும் விதத்தில் மயங்காத தமிழ் நெஞ்சங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. தொலைக்காட்சி, சினிமாக்கள் இன்றைய அளவுக்குப் பிரபலமடையாத அந்தக்காலத்தில் ஒரே ஒரு பொழுது போக்குச் சாதனம் வானொலி ஒன்றுதான். இலங்கை வானொலி ஒலித்துக்கொண்டிருந்தால் நம்மையறியாமலே மனதில் ஒரு திருமண வீடு போன்ற குதூகலம் பிறக்கும். நெடுநாளைக்குப்பின் அந்த அனுபவத்தை இப்போதும் இந்த ஒலிப்பதிவைக் கேட்கும்போது உணரமுடிகிறது. அப்படிப்பட்ட அற்புதமான, இனிமையான மலரும் நினைவுகளை நம் செவிகளுக்கு விருந்தாக்கியிருக்கிறார் அருமை நண்பர் திரு.யாழ் சுதாகர். அந்த இனிமையான குரல்களில் இவருடைய குரலும் ஒன்று. இப்போது இலங்கை வானொலியில் இவருடைய குரலைக் கேட்க முடியாவிட்டாலும், நமது தமிழகத்தில் "சூரியன் பண்பலை" வரிசையில் இரவு நேரத் தொகுப்பாளராக மிக அருமையாகவும், அற்புதமாகவும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிவது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியைக் கேட்போம். திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு நன்றி
Powered by eSnips.com |
Posted by Manuneedhi - தமிழன் at 2:27 AM 1 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : திரு.யாழ் சுதாகர்
Powered by eSnips.com |
Posted by Manuneedhi - தமிழன் at 2:18 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : திரு.யாழ் சுதாகர்
Posted by Manuneedhi - தமிழன் at 9:49 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
சங்கீத ஜாதிமுல்லை பாடலைப் பாடிய இந்தச் சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு, சங்கீதக் கலாநிதி, பத்மபூசன் டாக்டர் திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் விருதும், ஐந்து லட்சம் ரூபாய் பரிசும் கொடுத்துப் பாராட்டியிருக்கிறார். ஆனால் இந்தச் சிறுவனுக்கு இதைவிட பெரிய பரிசே கொடுத்தாலும் தகும்
Posted by Manuneedhi - தமிழன் at 9:25 PM 0 comments (நெற்றிக்கண்)
அபர்ணா
இன்னொரு திறமையான பாடகி உருவாகிக்கொண்டிருக்கிறார்
Posted by Manuneedhi - தமிழன் at 9:05 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 8:33 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்
Posted by Manuneedhi - தமிழன் at 1:15 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 57 - ம் குறள்
1. அறத்துப்பால்
1.10 ஈகை
நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
Posted by Manuneedhi - தமிழன் at 2:05 AM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 9:51 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Idlyvadai
Posted by Manuneedhi - தமிழன் at 3:44 PM 0 comments (நெற்றிக்கண்)
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்
Posted by Manuneedhi - தமிழன் at 3:40 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 56 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 2:46 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 2:35 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
Posted by Manuneedhi - தமிழன் at 2:33 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 1:20 AM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 6:52 PM 1 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 6:49 PM 0 comments (நெற்றிக்கண்)
பாட்டாளி மக்கள் கட்சியின் இன்றைய காய் நகர்த்தல், டாடா நிறுவனத்திற்காக வாங்க இருக்கும் நிலத்திற்கும் தமிழக அரசுக்கும் உள்ள பங்கு குறித்து திரு.முருகன் ஐ.ஏ.எஸ். அவர்களின் ஆய்வு : பகுதி I
Posted by Manuneedhi - தமிழன் at 6:07 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
Posted by Manuneedhi - தமிழன் at 6:05 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
Posted by Manuneedhi - தமிழன் at 4:19 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 55 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 4:03 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 3:56 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 3:44 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Google Group
Posted by Manuneedhi - தமிழன் at 3:12 AM 1 comments (நெற்றிக்கண்)
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
Posted by Manuneedhi - தமிழன் at 3:54 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 54 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 2:07 AM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 2:00 AM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 1:56 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
Posted by Manuneedhi - தமிழன் at 1:52 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Google Group
Posted by Manuneedhi - தமிழன் at 1:44 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Google Group
Posted by Manuneedhi - தமிழன் at 1:34 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Unknown Source
Powered by eSnips.com |
Posted by Manuneedhi - தமிழன் at 8:22 PM 0 comments (நெற்றிக்கண்)
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை
Posted by Manuneedhi - தமிழன் at 7:07 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 53 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 6:57 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 4:32 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 11:00 PM 0 comments (நெற்றிக்கண்)
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்
Posted by Manuneedhi - தமிழன் at 10:55 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 52 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 5:13 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Milagai
1. அறத்துப்பால்
1.9 பொறையுடைமை
வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்
Posted by Manuneedhi - தமிழன் at 5:06 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 4:52 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 4:47 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Thanks : Dhana
Posted by Manuneedhi - தமிழன் at 3:03 PM 0 comments (நெற்றிக்கண்)
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
Posted by Manuneedhi - தமிழன் at 1:53 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 51 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 1:46 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 3:51 AM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 3:42 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Picture Courtesy : Dinamalar
Posted by Manuneedhi - தமிழன் at 3:33 AM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 4:33 PM 1 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி :தினமலர்
Posted by Manuneedhi - தமிழன் at 12:57 PM 0 comments (நெற்றிக்கண்)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
Posted by Manuneedhi - தமிழன் at 12:49 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 50 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 12:38 PM 0 comments (நெற்றிக்கண்)
Powered by eSnips.com |
Posted by Manuneedhi - தமிழன் at 1:22 AM 0 comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
- சமண முனிவர்கள்
Posted by Manuneedhi - தமிழன் at 12:31 AM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 4:47 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 4:39 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 49 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 5:13 PM 0 comments (நெற்றிக்கண்)
Posted by Manuneedhi - தமிழன் at 4:14 PM 0 comments (நெற்றிக்கண்)
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்போரின் நோன்மை உடைத்து
Posted by Manuneedhi - தமிழன் at 4:09 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: 48 - ம் குறள்
Posted by Manuneedhi - தமிழன் at 12:37 PM 0 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal